ஆந்திரா பெப்பர் சிக்கன்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 7083
Likes :

Preparation Method

  • கோழிக்கறித்துண்டுகளுடன் மஞ்சள்தூள், இஞ்சி—பூண்டு அரைத்தது, பச்சை மிளகாய் அரைத்தது, எலுமிச்சைச்சாறு, உப்பு இவற்றை சேர்த்து, கலந்து ஊற விடவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் கறிவேப்பிலை, தனியாத்தூள், மிளகுத்தூள் போட்டு கிளறவும்.
  • கிளறியபின் ஊற வைத்த கோழிக்கறித் துண்டுகள் போட்டு, 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • வதக்கியபின் மிதமான தீயில் வைத்து அவ்வப்போது கிளறி விடவும்.
  • கோழிக்கறி வெந்ததும் கொத்தமல்லி இலை போட்டு கிளறி, இறக்கி பரிமாறவும்.

 

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA