நெல்லூர் சேப்பாலா குழம்பு

Spread The Taste
Serves
4
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3430
Likes :

Preparation Method

  • மீன் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • மிளகாயை கிள்ளிக் கொள்ளவும்.
  • வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • மீதமுள்ள சீரகம், மீதமுள்ள வெந்தயம், 3 தேக்கரண்டி தனியாத்தூள், மிளகு இவற்றை தூளாக்கிக் கொள்ளவும்.
  • அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, ½ தேக்கரண்டி வெந்தயம், ½ தேக்கரண்டி, சீரகம், கறிவேப்பிலை, மிளகாய் போட்டு தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் புளிக்கரைசல் ஊற்றி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்ததூள், தக்காளி அரைத்தது, உப்பு இவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
  • எண்ணெய் மிதந்து குழம்பு கெட்டியானதும் மீன் துண்டுகள் போட்டு மீன் வெந்ததும் கொத்தமல்லி இலை மற்றும் தூளாக்கிய பொருட்கள் போட்டுக் கிளறி இறக்கி பரிமாறவும்.

 

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA