ஆந்திரா முட்டை குழம்பு

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 6239
Likes :

Preparation Method

  • முட்டையை வேக வைத்து, ஓடு நீக்கிக் கொள்ளவும்.
  • முட்டையில் கீறல்கள் போட்டுக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  • வெந்தயம், சீரகத்தை வறுத்து தூளாக்கிக் கொள்ளவும்.
  • சிகப்பு மிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் முட்டைகளைப் போட்டு பொன் நிறமாக வதக்கி எடுத்து தனியே வைக்கவும்.
  • முட்டை வதக்கிய எண்ணெய்யில், கடுகு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், சிகப்பு மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு இவற்றைப் போட்டு வதக்கியபின் தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் இவற்றை சேர்த்து தக்காளி போட்டு வதக்கவும்.
  • எண்ணெய் மிதக்க வதங்கியதும், புளிக்கரைசல் ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கிளறி உப்பு சேர்க்கவும்.
  • குழம்பு கெட்டியானதும் வேக வைத்து, வதக்கிய முட்டைகளைப் போட்டு கவனமாக கிளறியபின் வெந்தயம், சீரகம் வறுத்து தூளாக்கியது போட்டு இறக்கி பரிமாறவும்.

 

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA