ஆந்திரா கோழி குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3933
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகளுடன் தனியாத்தூள், மஞ்சள்தூள், கரம்மஸாலாத்தூள், தயிர், உப்பு சேர்த்து, நன்றாக கலந்து 2 மணி நேரம் ஊற விடவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பை அரைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயுடன், கொத்தமல்லி இலை, சோம்பு, மிளகு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு, தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வதக்கியபின் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • அதன்பின் ஊற வைத்துள்ள கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
  • 10 நிமிடங்கள் வதங்கயிதும் கோழிக்கறி முழுமையாக வேகுவதற்கு தேவையான தண்ணீர் ஊற்றவும்.
  • உப்பு சேர்க்கவும்.
  • அரைத்து வைத்துள்ள மஸாலா, மற்றும் மிளகாய்த்தூள் போட்டு கிளறவும்.
  • கோழிக்கறி வெந்ததும் அரைத்த முந்திரிப்பருப்பு சேர்த்து 3 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.

 

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA