ஸ்வீட் கார்ன் சூப்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4906
Likes :

Preparation Method

  • சோளத்தை உதிர்த்துக் கொள்ளவும்.
  • குக்கரில் உதிர்த்த சோளாத்துடன், 6 கப் தண்ணீர், உப்பு சேர்த்து வெயிட் போடவும்.
  • விசில் கேட்டதும் 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • சோள மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து கொள்ளவும்.
  • வேக வைத்து இறக்கி வைத்துள்ள சோளக் கலவையுடன் சோள மாவு கரைசலை ஊற்றிக் கொள்ளவும்.
  • கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அதன்பின் சர்க்கரை, அஜ்—னு—மோட்டோ, வினிகர், வெள்ளை மிளகுத்தூள், இவற்றை சேர்க்கவும்.
  • இந்தக் கலவையை மறுபடியும் சூடேற்றி 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • கேரட்டை சேர்த்து 3 நிமிடங்கள் கொதித்ததும் சர்க்கரை மற்றும் அஜ்—னு—மோட்டோ சேர்க்கவும்.
  • உப்பு சரி பார்த்து சேர்த்துக் கொள்ளவும்.
  • சூப் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறவும்.
  • சூப் மிகவும் தண்ணீராக இருந்தால் மேலும் சிறிதளவு சோளமாவு கரைசல் தயாரித்து ஊற்றிக் கொள்ளவும்.

You Might Also Like

Engineered By ZITIMA