காய்கறி—இறால் சூப்

Spread The Taste
Serves
8 நபர்களுக்கு
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 7462
Likes :

Preparation Method

  • வெங்காயம், மிளகு, உலர்ந்த இறால், மா இஞ்சி, இறால் அரைத்தது, உப்பு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் சிக்கன் ஸ்டாக் ஊற்றி, அரைத்த கலவையைப் போட்டு கொதிக்க வைக்கவும்.
  • பேபி கார்னை வட்ட வடிவங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கொதித்ததும் பூசணிக்காய் துண்டுகள், போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • அதன்பின் ஜீச்சினி, காளான், பசலைக்கீரை, துளசி இலை, பேபி கார்ன் இவற்றைப் போட்டு கொதித்ததும் இறக்கி, உடனே பரிமாறவும்.

You Might Also Like

Engineered By ZITIMA