ஸ்பைஸி போர்க் (பன்றி இறைச்சி) சூப்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 1 மணி 15 நிமிடங்கள்
Hits   : 2965
Likes :

Preparation Method

  • பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
  • மிளகாயை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்.
  • தண்ணீருடன் மிளகாய், கொத்தமல்லி தண்டு, லெமன் க்ராஸ், நார்த்தங்காய் இலை, மா இஞ்சி, ஸிலேரி, லெட்டூஸ் இலை, மிளகாய், பட்டை, பன்றி இறைச்சி துண்டுகள் இவற்றைக் கலந்து கொதிக்க விடவும்.
  • பன்றி இறைச்சி மிருதுவாக வேகும் வரை கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லி இலை, எலுமிச்சைச்சாறு மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து சூப் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறவும்.

You Might Also Like

Engineered By ZITIMA