மட்டன் சூப்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 7504
Likes :

Preparation Method

  • சூப்பிற்கு ஆட்டுக்கறியின் நெஞ்சு எலும்புகளாக இருப்பது அவசியம்.
  • வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • எலும்புகளை குக்கரில் போட்டு, 2½ கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள் போட்டு விசில் சப்தம் கேட்டதும் தீயை மிதமாக்கி, 10 நிமிடங்கள் கழித்து இறக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் தனியா, சீரகம், மிளகு, சோம்பு, மிளகாய் இவற்றை வறுத்து, எடுத்து தூளாக்கிக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • அதன்பின் தக்காளி போட்டு வதக்கி வேக வைத்த எலும்புகளை, வேக வைத்த தண்ணீரோடு ஊற்றவும்.
  • தூளாக்கிய பொருட்கள், உப்பு போட்டுக் கொதிக்க விடவும். 5 நிமிடங்கள் கழித்து, இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Engineered By ZITIMA