பனீர் பகோடா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 6754
Likes :

Preparation Method

  • பனீரை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை வட்ட வடிவமான துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • மாவு வகைகளுடன், இஞ்சி சாறு, உப்புத்தூள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர், பனீர் துண்டுகள் சேர்த்து பொல பொல வென பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பனீர்கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து பகோடா போல பிசறிவிட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA