வெங்காயம்—தயிர் ஸேலட்

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 3304
Likes :

Preparation Method

  • வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தயிர், வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய் இவற்றை ஒன்றாக கலந்து கிளறி பரிமாறவும்.

 

Engineered By ZITIMA