ஃப்ரூட் ஸேலட்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 2836
Likes :

Preparation Method

  • ஆப்பிளை மெல்லிய சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மாம்பழத்தை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பாதாம்பருப்பை அரைத்துக் கொள்ளவும்.
  • நறுக்கிய பழத் துண்டுகளுடன், தேன், அரைத்த பாதாம்பருப்பு இவற்றைக் கலந்து பரிமாறவும்.
Engineered By ZITIMA