முட்டைக்கோஸ் ஸேலட்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 2 நிமிடங்கள்
Hits   : 6368
Likes :

Preparation Method

  • முட்டைக்கோஸை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் (Bowl) நறுக்கிய முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்புத்தூள், தேங்காய்த்துறுவல் இவற்றைப் போட்டு கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து முட்டைக்கோஸ் கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
  • அதன்பின் எலுமிச்சைச்சாறு கலந்து கிளறி பரிமாறவும்.
Engineered By ZITIMA