மிளகு சாதம்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 4292
Likes :

Preparation Method

  • அரிசியை குழையாமல் வேக வைத்து, ஆற வைத்துக் கொள்ளவும்.
  • மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
  • மிளகாயை கிள்ளி வைக்கவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து, மிளகைப் போட்டு வறுத்து அதன்பின் சாதத்தைப் போட்டுக் கிளறி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA