எலுமிச்சை சாதம்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 8363
Likes :

Preparation Method

  • அரிசியை குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • நன்றாக ஆற விடவும் மிளகாயை கிள்ளிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் இவற்றைப் போட்டுத் தாளித்து எண்ணெய்யில் மஞ்சள்தூள் போட்டு இறக்கி, சாதத்தில் கொட்டவும்.
  • எலுமிச்சைச்சாறை சாதத்துடன் பிழிந்து உப்பு சேர்த்து நன்றாக கிளறிய பின் பரிமாறவும்.
Engineered By ZITIMA