ஆலு புலவு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 10534
Likes :

Preparation Method

  • அரிசியை 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, பட்டை, இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, சதுர வடிவத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்து, வெங்காயம், போட்டு பொன்நிறமாக வதக்கவும்.
  • இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • தக்காளி போட்டு நன்றாக வதக்கி, இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • அதன்பின் அரைத்த மஸாலா போட்டு வதக்கவும்.
  • உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
  • அரிசியை தண்ணீரை வடித்து விட்டு போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும்.
  • அதன்பின் பால் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி கிளறி உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.
  • பாத்திரத்தை மூடி, மிதமான தீயில் வைத்து அரிசி வெந்ததும், கொத்தமல்லி இலை போட்டு மறுபடியும் ஒரு முறை கிளறி, பரிமாறவும்.
Engineered By ZITIMA