Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 15 நிமிடங்கள்
Hits : 7545 Likes :
Ingredients
பெரியஇறால் 15
முட்டை 1
பூண்டுஅரைத்தது 2 தேக்கரண்டி
பொடியாகநறுக்கியஇஞ்சி 1 தேக்கரண்டி
சோளமாவு(Corn Flour) 4 மேஜைக்கரண்டி
லைட்ஸோயாஸாஸ்
(Light Soy Sauce) 2 மேஜைக்கரண்டி
ரஸ்க்தூள்தேவையானஅளவு
உப்புதேவையானஅளவு
இதயம்நல்லெண்ணெய் 500 மில்லிலிட்டர்
Preparation Method
இறாலுடன் ஸோயா ஸாஸ், பூண்டு அரைத்தது, இஞ்சி, சோளமாவு, தேவையான அளவு உப்புத்தூள் இவற்றுடன் கலந்து புரட்டி வைக்கவும்.
முட்டையில் 3 சிட்டிகை உப்புத்தூள் சேர்த்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இறாலை ஒவ்வொன்றாக ரஸ்க் தூளில் புரட்டி எடுத்து எண்ணெய்யில் போட்டு பொன் நிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.