உருளைக்கிழங்கு பொடிமாஸ்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 9692
Likes :

Preparation Method

  • உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
  • வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் உருளைக்கிழங்கு பிசைந்து வைத்தது போட்டு வதக்கி, தேங்காய்த்துறுவல் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி, இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA