அவல் உப்புமா

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 8679
Likes :

Preparation Method

  • அவலை தண்ணீர் ஊற்றி அலசியபின் 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
  • பொரிகடலையை வறுத்து தூளாக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து மிளகாய், தேங்காய்த்துறுவல் போட்டு வதக்கவும்.
  • தேங்காய்த்துறுவல் பொன் நிறமாக வதங்கியதும் பொரிகடலை மாவு போட்டு கிளறவும்.
  • அவல், உப்புத்தூள் போட்டு நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Engineered By ZITIMA