தக்காளி தொக்கு

Spread The Taste
Makes
500 கிராம் தொக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 11276
Likes :

Preparation Method

  • நல்ல சிகப்பு நிறத் தக்காளிகளை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளி, இஞ்சியை அரைத்துக் கொள்ளவும்.
  • பூண்டை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து, பெருங்காயத்தூள், பூண்டு போட்டு வதக்கவும்.
  • தக்காளி அரைத்ததைப் போட்டுக் கிளறவும்.
  • மிளகாய்த்தூள், புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கிளறவும்.
  • தக்காளிக் கலவை நன்றாக வதங்கி, எண்ணெய் மிதந்ததும் இறக்கி, ஆறியவுடன் பாட்டிலில் எடுத்து வைத்து தேவையான போது, பரிமாறவும்.
Engineered By ZITIMA