தக்காளி ஊறுகாய்

Spread The Taste
Serves
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 6436
Likes :

Preparation Method

  • தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • சிகப்பு மிளகாயை கிள்ளிக் கொள்ளவும்.
  • பூண்டை நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியை காய வைத்து கடுகு, வெந்தயத்தை வறுத்து, எடுத்து தூளாக்கி, தனியே வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போடவும்.
  • அதன்பின், தக்காளி போட்டு நன்றாக மசியும் வரை வதக்கவும்.
  • வதக்கியபின் புளிக்கரைசல், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும்.
  • அதன்பின் தூளாக்கிய பொருட்களை சேர்த்துக் கிளறவும்.
  • வேறு வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து, பூண்டு, சிகப்பு மிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளி கலவையுடன் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

 

Engineered By ZITIMA