நெல்லிக்காய் தொக்கு (ஆந்திரா)

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 6703
Likes :

Preparation Method

  • நெல்லிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கியபின் அரைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், சிகப்பு மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து பச்சை மிளாகய், சிகப்பு மிளகாய் இவற்றை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • எண்ணெய்யை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • வதக்கிய கலவையை அரைத்துக் கொள்ளவும்.
  • அதன்பின் ஏற்கெனவே அரைத்து வைத்திருக்கும் நெல்லிக்காய் கலவையுடன் சேர்க்கவும்.
  • மறுபடியும் வாணலியில் வடித்து வைத்துள்ள எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்து, கலந்து வைத்துள்ள நெல்லிக்காய் கலவை மற்றும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும்.
  • 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்திருந்து இறக்கி, ஆறியதும் பாட்டிலில் எடுத்து வைத்து தேவையான போது பரிமாறவும்.

 

Engineered By ZITIMA