மாவடு ஊறுகாய்

Spread The Taste
Makes
4 பாட்டில்
Preparation Time: 2 நிமிடங்கள்
Cooking Time: 7 டயஸ்
Hits   : 7762
Likes :

Preparation Method

  • பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு, கொதிக்க வைத்து, இறக்கிக் கொள்ளவும்.
  • கடுகை வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.
  • ஆறியபின், மாவடு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கடுகுத்தூள் ஆகியவற்றைப் போட்டுக் கலந்து, மூடி வைக்கவும்.
  • பெரிய ஜாடி அல்லது உயரமான பாட்டிலில் போட்டு வைத்து, அவ்வப்போது குலுக்கி விடவும்.
  • மாவடு நன்றாக ஊறியபின் எடுத்து, பயன்படுத்தலாம். (சுமார் ஒரு வார காலம் ஊற வேண்டும்.)
Engineered By ZITIMA