ஸ்பைஸி பனீர் பகோடா

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 10687
Likes :

Preparation Method

  • பனீர் துண்டுகளுடன் ஓமம், ½ தேக்கரண்டி மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், தனியா— சீரகத்தூள், ஆம்ச்சூர் பொடி, ¼ தேக்கரண்டி மஞ்சள்தூள், சாட் மஸாலாத்தூள், உப்புத்தூள் சேர்த்து, புரட்டி வைக்கவும்.
  • வேறு பாத்திரத்தில் கடலைமாவு, பெருங்காயத்தூள், மீதமுள்ள மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சமையல் சோடா, உப்பு இவற்றை சிறிதளவு தண்ணீர் நன்றாகக் கலந்து வைக்கவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஊற வைத்துள்ள பனீர் கலவையில் இருந்து ஒரு பனீரை எடுத்து கடலைமாவுக் கலவையில் நனைத்து, எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
  • இதுபோல எல்லா பனீரையும் ஒவ்வொன்றாக பொரித்து எடுத்து, பரிமாறவும்.
Engineered By ZITIMA