பட்டாணி பனீர் கட்லெட்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 3043
Likes :

Preparation Method

  • பட்டாணியை வேகவைத்து, மசித்துக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை வேகவைத்து பிசைந்து கொள்ளவும்.
  • பனீரை துறுவிக் கொள்ளவும்.
  • இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கடலைமாவை வறுத்துக் கொள்ளவும்.
  • வேகவைத்து மசித்துள்ள உருளைக்கிழங்கு, பட்டாணியுடன் தேவையான அளவு உப்புத்தூள் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.
  • இத்துடன் துறுவிய பனீர், நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, கொத்தமல்லித்தழை, வறுத்த கடலை மாவு, மஞ்சள்தூள் இவற்றைக் கலந்து கொள்ளவும்.
  • உப்பு சரிபார்த்துக் கொள்ளவும்.
  • இந்தக் கலவையைக் கட்லெட் வடிவங்களாக செய்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கட்லெட் வடிவங்களை ஒரு முறைக்கு 3 கட்லெட் வீதம் போட்டு சிவக்கப் பொரித்து (Deep Fry) எடுத்து உபயோகிக்வும்.
  • தக்காளி ஸாசுடன் (Tomato Sauce) பரிமாறவும்.
Engineered By ZITIMA