பஞ்சாபி பனீர் பட்டர் மஸாலா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3987
Likes :

Preparation Method

  • பனீர் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • 2 தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • 3 தக்காளியை 10 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறியபின் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தயிரை நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் வெண்ணெய் போட்டு காய்ந்ததும் வெங்காயம், நறுக்கிய தக்காளி, தயிர், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் தக்காளி அரைத்தது போட்டுக்கிளறி 7 நிமிடங்கள் வதக்கவும்.
  • வதக்கியபின் சீரகத்தூள், மிளகாய்த்தூள், கலர் பொடி, உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.
  • தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்.
  • கெட்டியானதும் பனீர் துண்டுகள் மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் போட்டு, இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite North Indian Recipes

  • பருப்பு வெண்டைக்காய்

    View Recipe
  • வெந்தயக் கீரை—உருளைக்கிழங்கு வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA