பாலக்—சன்னா மஸாலா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 35 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3274
Likes :

Preparation Method

  • பாலக்கை வேக வைத்து வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • கொண்டைக்கடலையை இரவில் ஊற வைத்து காலையில் வேக வைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சியை மெல்லியதாக நீளமாக தீக்குச்சி போல நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகு, பச்சை மிளகாய், சீரகம் (2 தேக்கரண்டி) இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் வெண்ணெய் மற்றும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள சீரகம் போட்டு தாளித்து, இஞ்சி போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் அரைத்த மஸாலா போட்டு நன்றாக வதக்கவும்.
  • அதன்பின் சிறிதளவு தண்ணீர், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், கரம் மஸாலாத்தூள், உப்பு இவற்றை சேர்க்கவும்.
  • கொதித்ததும் கொண்டைக்கடலை மற்றும் கீரை சேர்த்து 5 நிமிடங்கள் ஆனபின் இறக்கி பூரி, சப்பாத்தி, பரோட்டாவுடன் பரிமாறவும்.

 

Choose Your Favorite North Indian Recipes

  • பருப்பு வெண்டைக்காய்

    View Recipe
  • வெந்தயக் கீரை—உருளைக்கிழங்கு வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA