ஸ்டஃப்ட் காளான்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 7296
Likes :

Preparation Method

  • காளானை சுத்தம் செய்து மேல் பகுதியில் மெல்லிய கோடு போல நறுக்கிக் கொள்ளவும்.
  • இப்போது காளானுக்குள் நிரப்புவதற்கு இடம் இருக்கும்.
  • முந்திரிப்பருப்பு, வால்நட், கொத்தமல்லி இலை, இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • காளானிற்குள் நட்ஸ் கலவையை நிரப்பி வைத்துக் கொள்ளவும்.
  • மைதாமாவு, உப்புத்தூள், பேஸில் (Basil), மிளகுத்தூள் இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கலந்து கொள்ளவும்.
  • நட்ஸ் நிரப்பியுள்ள காளானை ஒவ்வொன்றாக எடுத்து மைதா கலவையில் நனைத்து, ரஸ்க்தூளில் புரட்டி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் காளானை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA