பீட்ரூட் ஜாம்

Spread The Taste
Serves
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 7348
Likes :

Preparation Method

  • பீட்ரூட்டை தோல் சீவியபின், துறுவிக் கொள்ளவும்.
  • சிறிதளவு தண்ணீருடன் சர்க்கரை கலந்து சூடேற்றவும். பீட்ரூட்டை சேர்க்கவும்.
  • பீட்ரூட் வெந்ததும் முந்திரிப்பருப்பை பொடியாக உடைத்துப் போட்டுக் கிளறவும்.
  • அனைத்தும் நன்றாக கலந்து ஜாம் பதம் வந்ததும், தேன் ஊற்றி, கிளறி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA