ருமாலி ரோட்டி

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 7103
Likes :

Preparation Method

  • மைதாமாவு, உப்பு, சமையல் சோடா, இவற்றுடன் தேவையான அளவு பால் சேர்த்து, பிசைந்து மூடி வைத்து 1 மணி நேரம் ஊற விடவும்.
  • அதன்பின் மறுபடியும் ஒரு முறை பிசைந்து 15 பாகங்களாகப் பிரித்து, எடுத்து வைக்கவும்.
  • ஒவ்வொன்றையும் வட்டமாகத் தேய்த்து அதன் பின் மெல்லியதாக இழுத்து, வைத்துக் கொள்ளவும்.
  • பரவலாக நெய் தடவி, வாணலியின் பின்பக்கம் திருப்பி, காயவைத்து அதன் மீது தேய்த்து வைத்துள்ள மாவைப் போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA