குல்ச்சா

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 10628
Likes :

Preparation Method

  • ஈஸ்ட்டை 2 மேஜைக்கரண்டி வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து, சர்க்கரை சேர்த்து, 10 நிமிடங்கள் ஊற விடவும்.
  • கோதுமை மாவுடன் உப்பு, ஊற வைத்துள்ள ஈஸ்ட் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மிருதுவாகப் பிசைந்து ஈரமான துணியை மாவின் மீது போட்டு 20 நிமிடங்கள் ஊற விடவும்.
  • இதனால் மாவு இரட்டிப்பாகும்.
  • இதன்பிறகு மாவை லேஸாக கையினால் அழுத்தி விடவும்.
  • மாவை 5 பாகங்களாக பிரித்துக் கொள்ளவும்.
  • மாவை 125 m.m. Non—Stick—Pan—ல் தேய்த்ததை ஒவ்வொன்றாக போட்டு, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA