சப்பாத்தி

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 6919
Likes :

Preparation Method

  • கோதுமை மாவு அல்லது மைதாமாவுடன் நெய், உப்புத்தூள் கலந்து, கெட்டியாகப் பிசைந்து, மூடி 20 நிமிடங்கள் ஊறவிடவும்.
  • அதன்பின் மாவில் இருந்து சிறிதளவு எடுத்து பூரிப்பலகையில் வைத்து, வட்டமாகத் தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
  • இது போல எல்லா மாவிலும் செய்து கொள்ளவும்.
  • தோசைக்கல்லைக் காய வைத்து, வட்டமாகத் தேய்த்த மாவைப் போடவும்.
  • 1 நிமிடம் கழித்து திருப்பி விடவும்.
  • மறுபடியும் திருப்பவும்.
  • இப்போது சுற்றிலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • சப்பாத்தி எழும்பி வரும்.
  • இன்னொரு முறை திருப்பியபின் சப்பாத்தி வெந்தது பார்த்து எடுக்கவும்.
  • இது போல எல்லா மாவிலும் சாப்பாத்திகள் செய்து, பரிமாறவும்.
Engineered By ZITIMA