இட்லி

Spread The Taste
Serves
8 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3152
Likes :

Preparation Method

  • அரிசியையும், வெந்தயத்தையும் ஒன்றாக 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • உளுந்தை 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • உளுந்தை வழுவழுப்பாக ஆட்டி, தனியே வைக்கவும்.
  • அரிசியை ரவை போல ஆட்டிக் கொள்ளவும்.
  • ஆட்டி வைத்துள்ள உளுந்து, ஆட்டி வைத்துள்ள அரிசி, உப்பு இவற்றை சேர்த்து, நன்றாக கலந்து மூடி வைக்கவும்.
  • மறுநாள் காலையில், இட்லி தட்டுகளில் இதயம் நல்லெண்ணெய் தடவி, அல்லது மெல்லிய துணி விரித்து, மாவை ஊற்றி, வேக வைத்து, எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA