ஶ்ரீ வில்லிப்புத்தூர் பால்கோவா

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 7045
Likes :

Preparation Method

  • அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, கொதிக்க விடவும்.
  • அவ்வப்போது கிளறி விடவும்.
  • பால் கெட்டியாகி பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் இருக்கும் பக்குவத்தில் சர்க்கரை கலந்து மேலும் ஓரளவு கெட்டியானதும், இறக்கி, ஆறியதும் பரிமாறவும்.
Engineered By ZITIMA