மதுரை ஜிகர்தண்டா

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time:
Cooking Time:
Hits   : 6508
Likes :

Preparation Method

  • பாலுடன் சர்க்கரை கலந்து சரி பாதி அளவு ஆகும் வரை வற்றக் காய்ச்சவும்.
  • காய்ச்சிய பாலை ஃப்ரிட்ஜ் — ல் (Fridge) வைக்கவும்.
  • 1 கப் வெதுவெதுப்பான தண்ணீரில் சைனா க்ராஸை கலந்து 10 நிமிடங்கள் ஆனபின் ஃப்ரிட்ஜ்—ல் வைத்து குளிர்ந்ததும் சீவலாக்கிக் கொள்ளவும்.
  • கண்ணாடி கப்களில் நன்னாரி சர்பத், சைனா க்ராஸ், பாதாம் பிஸின், பால் இவற்றை ஒவ்வொன்றாக போட்டு கடைசியாக ஐஸ் க்ரீம் வைத்து, இதன் மீது டுட்டி ஃப்ரூட்டி வைத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA