கருவாடு வதக்கல்

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 18704
Likes :

Preparation Method

  • கருவாடை துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாகவும், பச்சை மிளகாயை வட்ட வடிவமாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டுக் கிளறி விடவும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கியதும் கருவாடு துண்டுகளைப் போட்டு, மெதுவாகப் புரட்டி, கிளறி இறக்கி பரிமாறவும்.
  • கருவாடில் உப்பு இருப்பதால் தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்கவும்.
Engineered By ZITIMA