பிடி கொழுக்கட்டை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4785
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து, உலர்த்தியபின் மாவாக்கிக் கொள்ளவும்.
  • மாவுடன் தேங்காய்த்துறுவல், உப்புத்தூள் சிறிதளவு சுடு தண்ணீர் இவற்றைக் கலந்து, கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • மாவில் இருந்து சிறிதளவு எடுத்து, கொழுக்கட்டை வடிவமாக செய்து, விரல்களால் அழுத்தி விடவும்.
  • விரல் அடையாளங்கள் கொழுக்கட்டை மீது படிந்திருக்கும்.
  • இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும்.
  • இட்லி தட்டுகளில் சில கொழுக்கட்டைகளை வைத்து வேக வைக்கவும்.
  • இதுபோல் எல்லா கொழுக்கட்டைகளையும் வேக வைத்து, எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Festival Recipes

  • வான்கோழி பிரியாணி

    View Recipe
  • பால் கொழுக்கட்டை

    View Recipe
  • காரக் கொழுக்கட்டை

    View Recipe
  • எள்ளு உருண்டை

    View Recipe
  • கொழுக்கட்டை

    View Recipe
  • பூரணம் வைத்த கொழுக்கட்டை

    View Recipe
  • கருப்பட்டி கொழுக்கட்டை

    View Recipe
  • பிடி கொழுக்கட்டை

    View Recipe
  • வெஜிடபிள் கொழுக்கட்டை

    View Recipe
Engineered By ZITIMA