கொண்டைக்கடலை சுண்டல் கொழுக்கட்டை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 50 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 2970
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து, மாவாக்கிக் கொள்ளவும்.
  • கொண்டைக்கடலையை முன் இரவு ஊற வைத்து, காலையில் மிருதுவாக வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், சிகப்பு மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, போட்டு தாளித்து, வெங்காயம், சிகப்பு மிளகாய் போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் கொண்டைக்கடலையை போட்டு, உப்பு, மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், பொரிகடலைத்தூள், தேங்காய்த்துறுவல் இவற்றை சேர்த்துக் கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • மாவில் சிறிதளவு தண்ணீர், உப்புத்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • மாவில் சிறிதளவு எடுத்து மெல்லிய வட்டமாகத் தட்டி இதன் நடுவே கொண்டைக்கடலை சுண்டலை சிறிதளவு வைத்து அரை வட்டமாக மூடி, ஓரங்களைப் பொருத்திக் கொள்ளவும்.
  • இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைக்கவும்.
  • இட்லி தட்டுகளில் சில கொழுக்கட்டைகளை வைத்து வேக வைத்து எடுக்கவும்.
  • செய்து வைத்துள்ள எல்லா கொழுக்கட்டைகளையும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Festival Recipes

  • வான்கோழி பிரியாணி

    View Recipe
  • பால் கொழுக்கட்டை

    View Recipe
  • காரக் கொழுக்கட்டை

    View Recipe
  • எள்ளு உருண்டை

    View Recipe
  • கொழுக்கட்டை

    View Recipe
  • பூரணம் வைத்த கொழுக்கட்டை

    View Recipe
  • கருப்பட்டி கொழுக்கட்டை

    View Recipe
  • பிடி கொழுக்கட்டை

    View Recipe
  • வெஜிடபிள் கொழுக்கட்டை

    View Recipe
Engineered By ZITIMA