பாதாம் அல்வா

Spread The Taste
Serves
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 5422
Likes :

Preparation Method

  • பாதாம் பருப்பை சுடு தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைத்து, தோல் நீக்கி, மறுபடியும் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • அதன்பின் தேவையான அளவு பால் சேர்த்து, சற்று இளக்கமாக ஆட்டிக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரம் அல்லது வாணலியில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து, இளம் கம்பி பாகாக காய்ச்சி, ஆட்டி வைத்துள்ள பாதாம்பருப்பு, நெய், கலர் பொடி, ஏலக்காய் பொடி இவற்றைப் போட்டுக் கிளறவும்.
  • கிளறுவதை நிறத்தாமல் கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் போட்டு, ஆற விடவும்.
  • அதன்பின் பட்டர் பேப்பரில் (Butter Paper) சிறிதளவு வைத்து மடித்துக் கொள்ளவும்.
  • இதுபோல எல்லா அல்வாவையும் பட்டர் பேப்பரில் வைத்து மடித்து பயன்படுத்தலாம்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA