கருப்பட்டி குழிப் பணியாரம்

Spread The Taste
Makes
20 பணியாரங்கள்
Preparation Time: 35 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 5279
Likes :

Preparation Method

 

  • பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து இவற்றை ஊறவைத்து ஆட்டிக் கொள்ளவும்.
  • கருப்பட்டியை தூளாக்கிக் கொள்ளவும்.
  • ஆட்டிய மாவுடன் கருப்பட்டி தூள் மற்றும் உப்புத்தூளைப் போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
  • குழிப்பணியாரச் சட்டியைக் காய வைத்து குழிக்கரண்டியால் மாவை ஊற்றி, சுற்றிலும் நெய் ஊற்றிக் கொள்ளவும்.
  • பணியாரம் எழும்பியதும் திருப்பிப் போட்டு எடுக்கவும். எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA