உருளைக்கிழங்கு குச்சி சிப்ஸ்

Spread The Taste
Makes
300 கிராம் சிப்ஸ்
Preparation Time: 1 மணிநேரம்
Cooking Time: 1 மணிநேரம்
Hits   : 13383
Likes :

Preparation Method

  • உருளைக்கிழங்கை நீளவசமாக மெல்லிய தீக்குச்சிகள் போல நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய உருளைக் கிழங்கு குச்சிகளை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.
  • அதே எண்ணெய்யில் கறிவேப்பிலையை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதன்பின், முந்திரிப்பருப்பை பொன் நிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு வறுவலுடன் கறிவேப்பிலை மற்றும் முந்திரிப்பருப்பை கலந்து விடவும்.
  • இவற்றுடன் மிளகாய்த்தூள், உப்புத்தூள் போட்டு கலந்து விடவும்.
  • எண்ணெய் உறிஞ்சம் பேப்பரில் போட்டு வைத்து எடுத்து, காற்று புகாத டப்பா அல்லது பாட்டிலில் போட்டு வைத்து, தேவையான போது பயன்படுத்தலாம்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA