மட்டன் மிளகு மஸாலா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4825
Likes :

Preparation Method

  • ஆட்டுக்கறியுடன் உப்பு, மஞ்சள்தூள், சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • மிளகு, மிளகாய்த்தூள் பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த மஸாலா போட்டு வதக்கவும்.
  • கறியைப் போட்டுக் கிளறி விடவும்.
  • மஸாலா ஓரளவு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA