வாத்து குழம்பு

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 7963
Likes :

Preparation Method

  • கறியை மஞ்சள்தூள் போட்டு புரட்டி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிகப்பு மிளகாய், தனியா, சீரகம், இவற்றை வறுத்து, சின்ன வெங்காயம், மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவி, பால் எடுத்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், அரைத்த மஸாலா இவற்றைப் போட்டு வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறவும். அனைத்தும் வதங்கியதும் கறியைப் போட்டு வதக்கவும்.
  • 5 நிமிடங்கள் வதங்கியபின் தேங்காய்ப்பாலை ஊற்றவும்.
  • உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் போட்டுக் கொள்ளவும்.
  • கறி வெந்து, குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA