அவல் பாயஸம்

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 3 நிமிடங்கள்
Cooking Time: 3 நிமிடங்கள்
Hits   : 13526
Likes :

Preparation Method

  • பாத்திரத்தில் பால் ஊற்றி, கொதித்ததும் அவலைப் போட்டுக் கிளறவும்.
  • முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
  • அவல் வெந்ததும் சர்க்கரை, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரிப்பருப்பு இவற்றைப் போட்டுக் கிளறி இறக்கி, கிண்ணங்களில் ஊற்றி, பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA