வான்கோழி பிரியாணி

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 9227
Likes :

Preparation Method

  • வான்கோழிக்கறித்துண்டுகளை உப்பு, போட்டு குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டு, 2 பட்டை, 2 கிராம்பு, சிகப்பு மிளகாய் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துறுவி பால் எடுத்துக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கி, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • அரைத்து வைத்துள்ள மஸாலாவைப் போட்டு வதக்கவும்.
  • வேக வைத்துள்ள வான்கோழிகறியைப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • தேங்காய்ப்பாலுடன் தண்ணீர் சேர்த்து 5 கப் இருக்கும்படி ஊற்றவும்.
  • மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும்.
  • கொதித்ததும் அரிசியைப் போடவும்.
  • புதினா, கொத்தமல்லியைப் போடவும்.
  • எலுமிச்சைச்சாறு ஊற்றி, மூடி வைத்து, தீயை மிதமாக்கவும்.
  • அரிசி வெந்ததும், இறக்கி ஒரு முறை கிளறியபின் மூடி வைத்து, தேவையான போது பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Festival Recipes

  • வான்கோழி பிரியாணி

    View Recipe
  • பால் கொழுக்கட்டை

    View Recipe
  • காரக் கொழுக்கட்டை

    View Recipe
  • எள்ளு உருண்டை

    View Recipe
  • கொழுக்கட்டை

    View Recipe
  • பூரணம் வைத்த கொழுக்கட்டை

    View Recipe
  • கருப்பட்டி கொழுக்கட்டை

    View Recipe
  • பிடி கொழுக்கட்டை

    View Recipe
  • வெஜிடபிள் கொழுக்கட்டை

    View Recipe
Engineered By ZITIMA