காய்கறி அடை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 1 அடைக்கு 7 நிமிடங்கள்
Hits   : 4312
Likes :

Preparation Method

  • அரிசி மற்றும் பருப்பு வகைகளை 2 மணி நேரம் ஒன்றாக ஊற வைத்து, சோம்பு, மிளகாய்த்தூள், உப்பு இவை சேர்த்து கரகரப்பாக ஆட்டிக் கொள்ளவும்.
  • காளானை 2 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கேரட்டை துறுவிக் கொள்ளவும்.
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி இலையை நறுக்கிக் கொள்ளவும்.
  • ஆட்டிய மாவுடன் காளான், கேரட் துறுவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெங்காயம் இவற்றைக் கலந்து கிளறிக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து மாவிலிருந்து சிறிதளவு கரண்டியில் எடுத்து வட்டமாக, சற்று கனமாக ஊற்றி, சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • இரண்டு பக்கமும் சிவந்து, முறுகலாக ஆனதும் எடுக்கவும்.
  • எல்லா மாவிலும் இவ்விதம் அடைகள் தயாரித்து பரிமாறவும்.
Engineered By ZITIMA