துவரம்பருப்பு அடை

Spread The Taste
Serves
7 நபர்களுக்கு
Preparation Time:
Cooking Time: 1 அடைக்கு 8 நிமிடங்கள்
Hits   : 4342
Likes :

Preparation Method

  • அரிசி மற்றும் துவரம்பருப்பை ஒன்றாக சேர்த்து 3 மணிநேரம் ஊற வைக்கவும்.
  • அதன்பின் தேங்காய்த்துறுவல், சிகப்பு மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றை சேர்த்து கெட்டியாக ஆட்டிக் கொள்ளவும்.
  • உப்பு சேர்க்கவும்.
  • மிளகு மற்றும் சீரகத்தை கரகரப்பாக தூளாக்கி, மாவுடன் கலந்து கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து சிறிதளவு மாவை எடுத்து கனமான தோசை போல ஊற்றி சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, மூடி வைக்கவும்.
  • மிதமான தீயில் வைத்து இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

 

Engineered By ZITIMA