பஞ்சு தோசை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்
Hits   : 4171
Likes :

Preparation Method

  • அரிசி வகைகள், உளுந்து, வெந்தயம் இவற்றை ஒன்றாக ஊற வைத்து, 2 மணி நேரம் கழித்து ஆட்டி உப்பு சேர்த்து 6 மணி நேரம் மாவை மூடி வைக்கவும்.
  • அதன்பின் தோசைக்கல்லை காய வைத்து மாவை எடுத்து, கனமான தோசையாக ஊற்றவும்.
  • மாவை பரப்பக்கூடாது.
  • தோசைக்கல்லை மூடி வைக்கவும்.
  • சில நிமிடங்களில் மூடியை எடுத்து, சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • தீயை மிதமாக்கவும்.
  • மறுபக்கம் திருப்பிப் போட்டு நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA