பழ தோசை

Spread The Taste
Serves
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 5 நிமிடங்கள்
Hits   : 4365
Likes :

Preparation Method

  • மிக்ஸியில் வாழைப்பழம், ஆப்பிளை அரைத்துக் கொள்ளவும்.
  • தோசை மாவுடன் சர்க்கரை கலந்து கொள்ளவும்.
  • பழக்கலவையை மாவுடன் கலந்து வைக்கவும்.
  • தோசைக்கல்லைக் காய வைத்து, மாவை சிறிய வட்டமாக ஊற்றவும்.
  • ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போடவும்.
  • உரித்த மாதுளம் பழங்களை தோசையின் மேல் பக்கம் பரவலாகப் போட்டு பரிமாறவும்.

 

Engineered By ZITIMA