கறிவேப்பிலை தோசை

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 2 மணி நேரம் 20 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 6 நிமிடங்கள்
Hits   : 3470
Likes :

Preparation Method

  • புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஆட்டி, உப்பு போட்டு கலந்து மூடி வைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் கலந்து கொள்ளவும்.
  • அதன்பின் தோசைக்கல்லை காய வைத்து மாவில் சிறிதளவு கரண்டியில் எடுத்து தோசைக்கல்லின் விளிம்பில் இருந்து சுழற்றி மெல்லியதாக ஊற்றவும்.
  • சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.  இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA