தேங்காய்ப்பால்—பால் பாயஸம்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 3928
Likes :

Preparation Method

  • தேங்காயை துறுவி கெட்டிப் பாலாக எடுத்துக் கொள்ளவும்.
  • நெய்யில் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் இவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் தேங்காய்ப்பால் ஊற்றி, சூடேறியதும் பாலை ஊற்றவும்.
  • அதன்பின் மில்க் மெய்ட் ஊற்றி கிளறவும்.
  • இனிப்பு பார்த்து தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
  • வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ இவற்றைப் போட்டு நன்றாகக் கிளறியபின் இறக்கி கிண்ணங்களில் (Small Bowls) ஊற்றி பரிமாறவும்.

 

Engineered By ZITIMA